*** Following text is only for testing website ***அவென்யூ குடும்பத்தார் அனைவரின் கவனத்திற்கு 🥁🥁🥁. காரைக்குட்டை அருகில் அமைந்துள்ள நமது அவென்யூ மைதானத்தை சுத்தம் செய்தது மற்றும் சுத்தமாக வைத்திருப்பது குறித்து குழந்தைகள் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதால் குழந்தைகள் விளையாட முடியாத சூழ்நிலை காரணமாக சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்கு ஏற்றவாறும். மற்றும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவிலாக்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காகவும். மற்றும் நமது நண்பர்களுக்கு வீட்டு விசேஷங்கள் […]

